பாடம் 7 : பயிற்சி 1

I. பின்வரும் கேள்விகளுக்கு விளையாட்டுப் பாடத்திலிருந்து விடை எழுதுக.

1). விளையாட்டுக்களினால் ஏற்படும் நன்மைகள் யாவை?

.......................................................................................................................................................................................................

2). இன்று அலுவலகங்களில் வேலை செய்வோர் எவ்வழியில் உடற்பயிற்சி பெறுகின்றனர்?

.......................................................................................................................................................................................................

3). உடற்பயிற்சியால் உடலின் எப்பகுதிகள் நன்னிலை அடைகின்றன?

.......................................................................................................................................................................................................

4).பண்டைய தமிழர் ஆடிய மூன்று விளையாட்டுக்கள் எவை?

.......................................................................................................................................................................................................

5). பெண்கள் ஆடிய மூன்று விளையாட்டுக்கள் எவை?

.......................................................................................................................................................................................................

6).ஆண்கள் ஆடிய ஆட்டங்கள் எந்நோக்கத்தை நிறைவேற்ற உதவின?

.......................................................................................................................................................................................................

7). உபகரணங்கள் இல்லாது ஆடக்கூடிய விளையாட்டுக்கள் எவை?

.......................................................................................................................................................................................................

8).பெண்கள் உடற்பயிற்சி பெற உதவிய வீட்டு வேலைகள் எவை?