பாடம் 7 : பயிற்சி 4

IV. பின்வரும் தமிழ் சொற்களுக்கு ஏற்ற ஆங்கிலப் பதங்கள் தருக.

1) உச்சுதல் ............................................ 2) துடுப்பு ............................................
3) இலக்கு ............................................ 4) ஆடுதிடல் ............................................
5) உடற்பயிற்சி ............................................ 6) வலைப்பந்து ............................................
7) மற்போர் ............................................ 8) குத்துச்சண்டை ............................................
9) உதை பந்து ............................................ 10) அணிகள் ............................................