பாடம் 7 : பயிற்சி 2

II.பின்வரும் சோடிப் பதங்களை ஒரே வசனத்தில் வருமாறு சொற்றொடர் அமைக்க

1). பெண்கள், கும்மி

எ-கா. கும்மி பெண்கள் மட்டும் ஆடும் ஒரு நடனமாகும்.

2). பல விளையாட்டுக்கள் , இருகுழுக்கள்

...................................................................................................

3). தசை, நரம்பு

....................................................................................................

4). கிளித்தட்டு, உபகரணம் இல்லாது

....................................................................................................

5). சிலம்பாட்டம், கம்பு

....................................................................................................