பாடம் 9 : பயிற்சி 1

I. பின்வரும் கேள்விகளுக்கு விடைதருக:

1). குற்றங்கள் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணங்கள் எவை?

........................................................................................................

2).சிறைச்சாலை எவ்வாறு குற்றங்களை தடுக்க முடியும்?

........................................................................................................

3). குற்றம் இழைப்போர் தாமாக திருந்த என்ன செய்ய வேண்டும்?

........................................................................................................

4). சிறைக்கைதிகளை எவ்வாறு நடத்த வேண்டும்?

........................................................................................................

5). இணையத் தளங்கள், தொலைக்காட்சி, போன்றன குற்றச் செயல்களுக்கு எவ்வாறு தூண்டுகின்றன?

........................................................................................................

6). பாடசாலைகளில் நிகழும் மிரட்டல்களை தடுக்க யாது செய்தல் வேண்டும்.

........................................................................................................

7).சமூகத்தில் குற்றங்கள் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?

........................................................................................................

8).குற்றத் தடுப்பில் பெற்றோரின் பங்கு என்ன?