1) மங்கையர் அணியும் ஆறு ஆபரணங்களின் பெயர்களை எழுதுக.
.....................................................................................................
2) நாம் உண்ணும் புரதம் நிறைந்த உணவுகளை எழுதுக.
......................................................................................................
3) மக்கள் விரும்பாத ஐந்து குற்றச் செயல்களை எழுதுக.
...............................................................................................................
4) நாம் பயன்படுத்தம் ஐந்து தானியங்களின் பெயர்களைத் தருக.
............................................................................................................