பாடம் 9 : பயிற்சி 6

VI.கீழே தரப்பட்ட சொற்கூட்டங்களுக்குப் பதிலாக உபயோகிக்கக்கூடிய ஒரு சொல் தருக.

எ-கா: கார், பேருந்து, பாரவண்டி, முச்சில்லி -, வாகனங்கள்

1). மான், ஆடு, சிங்கம். கழுதை

..................................................................................................

2).கழுகு, மைனா, கொக்கு, ராபின் .

..................................................................................................

3). கீரை, கரட், தக்காளி, வெண்டிக்காய்.

..................................................................................................

4).சட்டை, பாவாடை, சேலை, ஜக்கெற்.

..................................................................................................

5).சந்திரன், பூமி, செவ்வாய், வியாழன்.