II) பின்வரும் தமிழ் சொற்களுக்கு ஏற்ற ஆங்கிலச்சொற்கள் தருக.
1) தினசரிப்பத்திரிகை : ............................................. 2) வார சஞ்சிகை:...................................................
3) பத்திரிகை ஆசிரியர்: ......................................... 4) செய்தியாளர் :....................................................
5) தலையங்கம் : ............................................................. 6) விளம்பரம் :..........................................................
7) சர்வதேச செய்திகள்:................................................ 8) வாசகர் கடிதம்: ................................................
9) வெளியிடுதல் : ........................................................... 10) ஆசிரியர் தலையங்கம்: ...............................