பாடம் 12 : பயிற்சி 7

VII) கீழே தரப்பட்ட விளம்பரத்தை வாசித்து அதன்கீழ் வரும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் விடை தருக.

வீடு வாடகைக்கு

விக்டோரியா வீதி , இலக்கம் 27 இலுள்ள மாடிவீடு

ஜூன் மாதம் தொடங்கி வாடகைக்கு விடப்படும்.

அறைகள் 4: கழிப்பறைகள் 2: வாடகை மாதம் $1200

விபரங்களுக்கு அழையுங்கள்: செல்வம் ராஜன், TP: 123 456 7890

கேள்விகள்

1) வீடு வாடகைக்கு விடுபவரின் பெயர் என்ன?

...................................................................................................................................................................................................................

2) வீட்டு வாடகை மாதம் எவ்வளவு?

...................................................................................................................................................................................................................

3) வீட்டிலுள்ள அறைகள் எத்தனை?

...................................................................................................................................................................................................................

4) வீட்டிலுள்ள கழிப்பறைகள் எத்தனை?.

...................................................................................................................................................................................................................

5) வீட்டு முகவரி என்ன?