பாடம் 14 : பயிற்சி 1

I) பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

1) உயிர் வாழ்வதற்கு மிகத் தேவையானதும் இலவசமாகக் கிடைப்பதுமான மூன்று பொருட்கள் எவை?

...................................................................................................................................................................................................................

2) 100 கிலோ நிறையுள்ள மனிதனில் எத்தனை கிலோ நீராகும்?

...................................................................................................................................................................................................................

3) உலகில் நன்னீர் எங்கு கிடைக்கின்றது?

...................................................................................................................................................................................................................

4) நாம் குழாய்த் தண்ணீரை விட வேறு எவ்வழிகளில் நீரை எடுக்கின்றோம்?

...................................................................................................................................................................................................................

5) நீரை அசுத்தப்படுத்தும் பொருள்கள் எவை?

...................................................................................................................................................................................................................

6) மிக எளிய முறையில் தூய நீரைப் பெறும் வழி யாது?

...................................................................................................................................................................................................................

7) வருங்காலத்தில் தூய நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய பிரதான காரணம் யாது?

...................................................................................................................................................................................................................

8) திருக்குறளில் சொல்லப்பட்ட விண்பொய்ப்பின் என்பதன் கருத்து யாது?