பாடம் 14 : பயிற்சி 7

VII) தொழிற்பெயரும் வினையால் அணையும் பெயரும். இவை ஒரு வினைச்சொல்லில் இருந்து பிறக்கும் பெயர்ச்சொற்களாகும். தொழிற்பெயர் திணை, பால், இடம் முதலியவற்றைக் காட்டா. வினையாலணையும் பெயர் காலம், திணை, இடம் முதலியவற்றைக் காட்டும்.

எ-கா: பாடுதல், சிரிப்பு, சிரித்தல், அழுகை - தொழிற்பெயர் பாடுகிறவன், பாடினவன், பாடுபவள் - வினையாலணையும் பெயர் ஐந்து தொழிற்பெயர்களையும் ஐந்து வினையாலணையும் பெயர்களையும் தருக.

தொழிற்பெயர் வினையாலணையும் பெயர்
1)........................................................................... ...........................................................................
2)........................................................................... ...........................................................................
3)........................................................................... ...........................................................................
4)........................................................................... ...........................................................................
5)........................................................................... ...........................................................................