பாடம் 14 : பயிற்சி 6

VI) பின்வரும் சொற்றொடர்களை ஆங்கிலத்தில் மொழிமாற்றுக.

1) புவியிலுள்ள நீரில் 97 விழுக்காடு உப்பு நீராகும், 2 வீதம் உறைனீராகும், மீதி 1 விழுக்காடே நன்னீர்.

..........................................................................................................................................................................................................................

2) எமது உடலில் 66 விழுக்காடு நீராகும்.

..........................................................................................................................................................................................................................

3) நீர் திண்ம, திரவ, வாயு ஆகிய மூன்று நிலைகளில் காணப்படும்.