.................................................................................................................................
2). செம்மொழிகளில் ஏட்டு மொழிகளாக உள்ளவை எவை?
.................................................................................................................................
3). தமிழ் மொழி எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
.................................................................................................................................
4). செம்மொழியாகக் கருதப்படுவதற்கு உரிய இரு சிறப்பு இயல்புகள் தருக?
.................................................................................................................................
5). தனித் தமிழ் இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரைக் குறிப்பிடுக.
.................................................................................................................................
6). தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்கள் எவை?
.................................................................................................................................
7). செய்யுட்களைச் சிறப்பிக்கும் இரு அணிகளைக் கூறுக?
.................................................................................................................................
8). தமிழ் எழுத்துக்களில் அமைந்துள்ள மூன்று விதமான ஓசைகள் எவை?
.................................................................................................................................
9). கடலால் கொள்ளப்பட்ட தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த கண்டம் எது?
.................................................................................................................................
10). தமிழ் இலக்கணம் எவ்வாறு மூன்று பெரும் பிரிவுகளாக அமைந்துள்ளது?
.................................................................................................................................
பெயர்ச் சொற்கள் ஆறு வகையில் அமைந்துள்ளன. அவை : பொருள் (ஒரு பொருளை அல்லது ஒருவரைக் குறிப்பது) இடம் காலம் சினை (ஒரு பொருளின் பகுதியைக் குறிப்பது) குணம் தொழில் ஆகியவையாகும்.
கீழுள்ள அட்டவணையைப் பொருத்தமான மூன்று சொற்களால் பூர்த்தி செய்க.
எ– கா: | நிரப்புக | |||
---|---|---|---|---|
பொருள் | உலகம் | |||
இடம் | காடு | |||
காலம் | மாதம் | |||
சினை | காது | |||
குணம் | நீலம் | |||
தொழில் | உழுதல் |