பாடம் 1 : பயிற்சி 4

IV. பின் காணும் உவமைத் தொடர்களை வாக்கியங்களில் வைத்து எழுதுக.

1). கிணற்றுத் தவளை போல

.................................................................................................................................

2). ஊமை கண்ட கனவுபோல

.................................................................................................................................

3). கலங்கரை விளக்கம் போல

.................................................................................................................................

4). உடுக்கை இழந்தவன் கை போல

.................................................................................................................................

5). இலவு காத்த கிளி போல