பாடம் 10 : பயிற்சி 3

III. பின்வரும் சொற்றொடர்களைப் பிழை நீக்கி எழுதுக.

1). அவன்ர வீட்டுல நெருப்பு பத்தி முலு வீடும் எரிஞ்சிட்டுது.

.................................................................................................................................

2). அது என்னோடது நீயு தொட்டா தொடைச்சு வைக்கணும்.

.................................................................................................................................

3).உன்னோட மந்திரமெலாம் என்னட்டே பலிக்கல்ல

.................................................................................................................................

4). நேத்து எங்கடை வண்டில் உடைஞ்சு போச்சு.

.................................................................................................................................

5). நாங்க செஞ்சுர வேலயிலதான் எல்லாமே வர்றது