பாடம் 10 : பயிற்சி 4

IV. பேசுபவரைக் குறிப்பது தன்மைப் பெயர், கேட்போரைக் குறிப்பது முன்னிலைப் பெயர், பேசப்படுபவரைக் குறிப்பது படர்க்கைப் பெயர்.

ஒவ்வொரு வகைக்கும் உதாரணங்களாக மூன்று வசனங்கள் அமைக்குக.

தன்மை

.................................................................................................................................

முன்னிலை

படர்க்கை