பாடம் 10 : பயிற்சி 5

V. நீங்கள், இவர், அவர் என்ற பன்மைச் சொற்கள் மரியாதை கருதி ஒருமை உயர்திணையில் இருபாலுக்கும் பொருந்தப் பயன்படும். அடைப்புக்குள் இருக்கும் சொல்லைப் பொருத்தமாக நிரப்புங்கள்.

1). நீங்கள் (வா)

.................................................................................................................................

2). அவர் (கேள்)

.................................................................................................................................

3). இவர் (தா)

.................................................................................................................................

4). அவர்கள் (பேசு)

.................................................................................................................................

5). நாங்கள் (படி)