பாடம் 13 : பயிற்சி 1

I. பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

1). சிறுகதை வடிவத்தை முன்னெடுத்தவர்கள் யார்?

.................................................................................................................................

2). தமிழ்ச் சிறுகதை உலகின் தந்தை என யார் அழைக்கப்படுகின்றார்

.................................................................................................................................

3). புதுமைப்பித்தன் அவர்களை யாருடன் ஒப்பிடுகிறார்கள்?

.................................................................................................................................

4). தமிழர் மரபில் இருந்த தொன்மையான கதைகள் யாவை?

.................................................................................................................................

5).முதலில் அச்சில் வெளிவந்த வீரமாமுனிவரின் நூல் எது?

.................................................................................................................................

6). மணிக்கொடி இதழில் எழுதிய இருவரின் பெயர்களைக் குறிப்பிடுக.

.................................................................................................................................

7). சிறுகதைகளுக்கு புது மலர்ச்சியைக் கொடுத்தவர்கள் யார்?

.................................................................................................................................

8). பாரதியார் சிறுகதைக்குச் செய்த பணி யாது?

.................................................................................................................................

9). சிறுகதைக்கான இரு உத்திகள் எவை?

.................................................................................................................................

10). சிறுகதைக்கு வேண்டிய மூன்று அம்சங்களைக் குறிப்பிடுக.