பாடம் 13 : பயிற்சி 6

VI.பின்வரும் தரவுகளில் இனம் சாராத சொல்லின் கீழ்க்கோடு இடுக.

1).புற்று, பொந்து, வலை, கூடு, கிளை

.................................................................................................................................

2).வெண்மை, பசுமை , செம்மை, கருமை, நன்மை

.................................................................................................................................

3). புளிப்பு, இனிப்பு, கசப்பு, அரிப்பு, துவர்ப்பு

.................................................................................................................................

4).கத்தரி, புடோல், வெண்டி, பூசணி , கற்கண்டு

.................................................................................................................................

5). குட்டி, குஞ்சு, கன்று, பிள்ளை, மரம்.