பாடம் 13 : பயிற்சி 7

VII. வினா எழுத்துக்களாக ‘ஏ’ , ‘யா’ சொல்லின் முதலிலும், ‘ஆ’,’ஓ’ சொல்லின் இறுதியிலும், ‘ஏ’ சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும். பின்வரும் வினாச் சொற்களில் காணும் வினா எழுத்துகள் சொல்லின் எவ்விடத்தில் வருகின்றன என எழுதுக. ( உ+ம் : ஏவன்? மகளே? எனும் சொற்களில் ‘ஏ’ எனும் வினா எழுத்து முதலிலும் இறுதியிலும் வந்தது)

1). அவனோ?

.................................................................................................................................

2). யாது?

3). எது?

4).காயோ?

5). ஆடா? -

6).ஏன்?