1. நரி எங்கே வாழ்ந்தது?
2. நரி ஏன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது?
3. நரி என்ன பழங்களைக் கண்டது?
4. நரி பழங்களைப் பிடுங்க என்ன செய்தது?
5. நரி கடைசியில் என்ன சொன்னது?
6. நரி கண்ட பழங்களுக்கு இன்னொரு பெயர் கூறுக.
7. நரி உண்மை பேசியதா?
8. வேறு ஐந்து பழங்களின் பெயர்களைக் கூறுங்கள்.
9. வேறு ஐந்து மிருகங்களின் பெயர்களைக் கூறுங்கள்
10. இந்தக் கதையில் வரும் ஐந்து உயிர் எழுத்துக்களையும்
ஐந்து மெய் எழுத்துக்களையும் கீழே எழுதுங்கள்.
உயிர் எழுத்துக்கள் | மெய் எழுத்துக்கள் |
---|---|
1. ............................................................ | 1. ............................................................ |
2. ............................................................ | 2. ............................................................ |
3. ............................................................ | 3. ............................................................ |
4. ............................................................ | 4. ............................................................ |
5. ............................................................ | 5. ............................................................ |