பாடம் 11 : பயிற்சி 3

மெய் எழுத்துக்களை அடையாளம் காண்போம்.

அவற்றைச் சுற்றி வட்டம் இடுவோம்.

கேள்விக்குப் பதில் கூறுவோம்.

1. நீர் விரும்பி அணியும் உடை எது?

2. உமது தந்தையார் வேலைக்குச் செல்லும் போது அணியும் உடை பற்றிக் கூறுக.

3. கோவிலுக்குப் போகும் போது உமது தந்தையார் விரும்பி அணியும் உடை என்ன?

4. உமது தம்பி என்ன உடையை விரும்பி அணிவார்?

5. உமது தாயார் திருமணவிழாக்களுக்குப் போகும் போது அணியும் உடை பற்றிக் கூறுக.