பாடம் 3 : பயிற்சி 6

6. மீன் மீன் நீரில் வாழும். மீன் நீரில் கரைந்துள்ள காற்றைச் சுவாசிக்கும். மீன் நீரில் உள்ள செடி, பாசி, புழுக்கள் முதலியவற்றை உண்ணும். பெரிய மீன்கள் சிறு மீன்களைத் தின்று விடும். மீன் முட்டை இடும். முட்டையிலிருந்து குஞ்சு வரும். மீனுக்குச் செதில் உண்டு. மீன்கள் கூட்டமாக வாழும். மீன்களில் பலவகை உண்டு. திருக்கை, சுறா மீன் போன்றவை பயங்கரமானவை. சிறிய மீன்களை வீடுகளில் மீன் தொட்டிகளில் வளர்க்கலாம். திமிங்கலம் நீரில் வாழ்ந்தாலும் மீன்வகைகள் அன்று. அது ஒரு பாலூட்டி ஆகும்.

நீரீரீரில் வாழ்வ்வன

தவளை நட்சத்திர மீன் ஆமை ஹலிபட் (Halibut))

தேரை சுறா கணவாய் கொட் (Cot))

திருக்கை திமிங்கிலம் பாம்பு பேர்ச் (Peach))

வாளை நண்டு விலாங்கு திலப்பிய (Thilapiya))

கெண்டை இறால் நீர் யானை ஹெரிங் (Hereing)