பாடம் 3 : பயிற்சி 8

VIII. எதிர்ப்பாற் சொற்கள் எழுதுக:

ஆண் - ............................................ வித்தகன் - ...........................................

உத்தமன் - ............................................ சிறுவன் - ...........................................

கணவன் - ............................................ தலைவன் - ...........................................

குமாரன் - ............................................ துணைவன் - ...........................................

சகோதரன் - ............................................ நம்பி - ...........................................