பாடம் 3 : வீட்டு வேலை

9. தமிழில் எழுதுக:

1. Famous people ………………… 6. History ………………………

2. Effort ………………… 7. Documents ………………………

3. Profession ………………… 8. Furniture ………………………

4. Apex ………………… 9. Success ………………………

5. Poet ………………… 10. Treat ………………………

10. முழுவதையும் வாசித்த பின் பதிலைக் கண்டுபிடியுங்கள்:

வயதில் இளையவர்; தலையில ; தலைப ;பாகை இருக ;கும்; கையில ; ஒரு தடி வைத்திருப்பார்; வறுமையால் வாடியவர்; பலமுறை சிறை சென்றவர்; இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்; தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர்; அநேகமான தமிழ்ப்பாடல்களை எழுதியுள்ளார்; கோவில் யானையால் தாக்கப்பட்டு இறந்தவர்; இவர் ஓர் ஆண் கவிஞர். யார ; இவர ;?..............................................................................(எத ;தனையாவது கேள்வியில் கண்டுபிடித்தீர்கள்? ...............................................................)

வயதில் இளையவர் தலையில் தலைப்பாகை இருக்கும் கையில் ஒரு தடி வைத்திருப்பார் வறுமையால் வாடியவர் பலமுறை சிறை சென்றவர் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் அநேகமான தமிழ்ப்பாடல்களை எழுதியுள்ளார் கோவில் யானையால் தாக்கப்பட்டு இறந்தவர் இவர் ஓர் ஆண் கவிஞர்.

யார் இவர்?..............................................................................(எத்தனையாவது கேள்வியில் கண்டுபிடித்தீர்கள்? )