2. பின்வரும் சொற்க்களுக்குரிய எதிரக்கருத்துள்ள சொற்களைத் தெரிவு செயது; பொருள் விளஙக்க் ஒரு வசனம் எழுதுக.
அ) சிரிக்கின்றான்
...........................................................................................
(மகிழ்கின்றான், சுவைக்கின்றான், அழுகின்றான்)
ஆ) திறக்கும்
...........................................................................................
(மூடும், விரியும், நடக்கும்)
இ) முன்னால்
...........................................................................................
(மேலே, பின்னால், பக்கத்தில்)
ஈ) வந்தது
...........................................................................................
(சொல்லும், போனது, வருகிறது)
உ) பெரியது
...........................................................................................
(சிறியது, இலகுவானது, கட்டையானது)