6. வாக்கியங்களில் வரும் பெயர்ச்சொற்களை வேறாகவும் வினைசசொறக்க்ளை வேறாகவும் அடட்ட் வணைபப்ப்டுத்துவோம.
அ. விமானம் பறந்தது.
ஆ. பாடகர் பாடினார்.
இ. பரிசு கிடைக்கும்.
ஈ. பிள்ளைகள் விளையாடினார்கள்.
உ. நாய் குரைத்தது.
ஊ. கரும்பு இனித்தது.
எ. நிலவு மறைந்தது.
ஏ. அப்பா வருவார்.
ஐ. தீபாவளி வரும்.
ஒ. வெள்ளம் பெருக்கெடுத்தது.
7 பெயர்ச்சொல் வினைச்சொல்
...............................................