பாடம் 17 : பயிற்சி 3

3. சொற் கோபுரத்தை நிரப்புவோம்.

1. கவிதை என்றும் பொருள்படும்.

2. இது வெள்ளை நிறமானது.

3. ஆற்றை நடந்து கடப்பதற்கு இது தேவை

4. பாடல்களைப் பாடுபவர்.

5. இது கசப்பான ஒரு காய்.

1. கொடு எனப் பொருள் தரும்.

2. ஆண்களின் முகத்தில் வளரும்.

3. நீரில் வளரும்.

4. செடி, கொடி, மரம் ஆகியவை.

5. உயரம் குறைவான நிலம்.