4. இடைவெளிகளைப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்து நிரப்புவோம்.
கடகடவென பளபளப்பாக தின்னத்தின்ன
குவியல் குவியலாக குலைகுலையாய்க்
அ) யாழ்ப்பாணத்து மாம்பழம் .......................................... தெவிட்டாது.
ஆ) பழங்கள் அதிகமாகச் சாப்பிட்டால் தோல் ............................ ஆகும்.
இ) பழங்கள் .........................................................................க் கிடந்தன.
ஈ) தேங்காய் ...................................................................... தரையில் உருண்டது.
உ) திராட்சை ........................................................................ காய்க்கும்.