பாடம் 19 : பயிற்சி 1

1. பின்வரும் வினாக்களுக்கு;கு விடைகளைக் கூறுங்கள்.

அ. சிங்கம் ஏன் குகைக்குள் ஒளிந்திருந்தது?

...........................................................................................

ஆ. இந்தச் சிங்கம் புத்திசாலியானதா? ஏன்?

...........................................................................................

...........................................................................................

இ. இந்த நரி புத்திசாலியானதா? ஏன்?

...........................................................................................

...........................................................................................

ஈ. நரி என்ன செய்திருந்தால் சிங்கத்திடம் அகப்பட்டிருக்கும்?

...........................................................................................

...........................................................................................

உ. இந்தக் கதைக்கு வேறென்ன தலைப்பு வைக்கலாம்?