3. பின்வருவனவற்றுள் வேறுபடும் சொல்லின் கீழ்க் கோடிடுவோம்.
அ. சந்திரன் ஃ நிலா ஃ மதி ஃ சூரியன்
ஆ. தினசரி ஃ நாள்தோறும் ஃ மாதாந்தம் ஃ நித்தம்
இ. உலகம் ஃ பூமி ஃ ஆகாயம் ஃ வையம்
ஈ. அழகு ஃ நன்மை ஃ எழில் ஃ வனப்பு
உ. வீடு ஃ முற்றம் ஃ மனை ஃ இல்லம்