பாடம் 19 : பயிற்சி 2

2. பொருத்த்தமான சொல்i;லைக் கொண்டு;டு இடைவெளிகளை நிரப்புவோம்.

அ. கோவில் மணியின் ....................... கிராமம் எங்கும் கேட்டது.

சூரிய ............... ஏழு நிறங்களைக் கொண்டது.

ஆ. சட்டையில் மைக் ....................... பட்டு விட்டது.

வேட்டியின் ................... கிழிந்து விட்டது.

இ. பிறருக்கு உதவும் நல்ல ....................... வேண்டும்.

மல்லிகையின் ............... எல்லோருக்கும் பிடிக்கும்.

ஈ. இமய ................. மிகவும் உயரமானது.

மேகம் கறுத்தால் ............... பெய்யும்.

உ. தீபாவளி நாளில் .................. விடுவார்கள்.

............... நீல நிறமானது.