பாடம் 19 : பயிற்சி 4

4. பின்வருவனவற்றில் கறீட்ட சொற்க்கள் எந்தக்காலம் எனக் கோட்டில் எழுதுவோம்.

(நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம்)

அ. நீ வருவாய் .................................................

ஆ. நான் பாடுகிறேன் .................................................

இ. அவன் படித்தான் .................................................

ஈ. அவள் ஓடுகிறாள் .................................................

உ. அவர்கள் வரமாட்டார்கள் .................................................

ஊ. நாங்கள் சென்றோம் .................................................

எ. நீங்கள் வரவில்லை .................................................

ஏ. நான் உண்கிறேன் .................................................

ஐ. அவன் எழுதினான் .................................................