1. பின்வ்வரும் வினாக்களுக்கு விடைகளைக் கூறுங்க்கள்.
அ. நாட்காட்டி இப்போது எங்கே இருக்கிறது?
...........................................................................................
ஆ. நாட்காட்டியை ஏன் அங்கே போட்டார்கள்?
...........................................................................................
...........................................................................................
இ. நாட்காட்டியில் எவற்றை நாம் பார்க்கலாம்?
...........................................................................................
ஈ. ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள் உள்ளன?
...........................................................................................
உ. உங்கள் வீட்டில் எந்த அறையில் நாட்காட்டி இருக்கிறது?