4. பின்வரும் வாக்கியங்களில் வரும் வினைச் சொற்களின் கீழ்க் கோடிடுவோம்.
அ. வானத்தில் பறவைகள் பறக்கின்றன.
ஆ. அம்மா என்னைக் கூப்பிட்டார்.
இ. கீதா இரமணியைப் பார்த்துச் சிரித்தாள்.
ஈ. மயில் அழகாக ஆடியது.
உ. குதிரை வேகமாக ஓடுகிறது.