பாடம் 20 : பயிற்சி 3

3. எதிர்க்காலம் காட்டும் சொற்க்களை எழுதுவோம்.

அ. தேனீ கொட்டி விட்டது.

இனி கை ..................................................

ஆ. மேகம் கறுத்து விட்டது.

இனி மழை ................................................

இ. குழந்தை அழுகின்றது.

அம்மா பால் ...............................................

ஈ. பச்சைக் கொடி காட்டப்படுகிறது.

இனி புகையிரதம் .......................................

உ. பாடசாலை முடிந்து விட்டது.

இனி வீட்டுக்குப் ..........................................