பாடம் 20 : பயிற்சி 2

2. குறிப்புகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புவோம்.

எடுத்துக்காட்டு :

1. இவர் ஒரு மகாகவி

2. ஒரு நாடடி; ன் பெயர்

3. தியானம் செய்

1. வயது சென்ற பருவம்

2. தேங்காய் துருவப்பயன்படுவது

3. மை தீட்டிய கண

ஆ. 1. ஒரு பெண்ணின் பெயர் (திருவள்ளுவரின் மனைவி பெயரும் இதுவே)

2. அடையாளம் அல்லது வழித்தடம்

3. தென்னோலையால் பின்னப்படுவது

1. தெருவின் கீழ் நீர் செல்ல அமைக்கப்படுவது

2. விரைவாக செய்தியைக் கொண்டு செல்வது

3. வேகமாக ஓடும் மிருகம்