பாடம் 21 : பயிற்சி 2

2. பின்வரும் வாக்க்கியங்களைப் பன்மை வாக்க்கியங்க்களாக எழுதுவோம்.

உதாரணம ; : நான ; எழுதினேன ; - நாஙக்க் ள ; எழுதினோம.;.;.;

அ. அவன் பாடினான் .................................................

ஆ. நீ வந்தாய் .................................................

இ. அது வந்தது .................................................

ஈ. அவள் வருவாள் .................................................

உ. நான் உண்டேன் .................................................