பாடம் 21 : பயிற்சி 5

5. பொருள் வேறுபடும் சொல்லின் கீழ்க் கோடிடுவோம்.

அ. பூங்கா, மைதானம், நந்தவனம், பூஞ்சோலை

ஆ. மதி, நிலவு, சந்திரன், ஆதவன்

இ. உண்மை, வாய்மை, இனிமை, மெய்

ஈ. புவி, பூமி, பார், கோள்

உ. உணவு, சோறு, சாதம், அன்னம்