பாடம் 21 : பயிற்சி 4

4. பழமொழிகளின் பகுதிகளை இணைப்போம்.

முற்பகுதி பிற்பகுதி

இளங்கன்று கூடிவாழ்

மின்னுவதெல்லாம் பெருவெள்ளம்

ஊருடன் ஆபத்தில் அறி

சிறுதுளி பயமறியாது

அன்பான நண்பனை பொன்னல்ல