3. தரப்ப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்ட்டங்க்களை நிரப்புவோம்.
அ. 1. காகத்தின் நிறம்
2. மகள் என்னும் சொல்லின்
ஒத்த கருத்துச் சொல்
3. கிழமைகளில் ஒன்று.
ஆ. 1. ஞாபகம் என்பதன் எதிர்ச்சொல்
2. பூட்டைத் திறப்பதற்கு உதவுவது
3. படிப்பதற்கு உதவுவது
இ. 1. தாய் என்பதன் ஒத்தசொல்
2. கப்பலைச் செலுத்துபவர்
3. இது உறைக்கும்
ஈ. 1. அறு சுவைகளில் ஒன்று
2. தமிழ் மாதங்களில் ஒன்று
3. கிழமை நாட்களில் ஒன்று