பாடம் 3 : பயிற்சி 5

5. சொற்க்களை ஒழுங்குபடுத்த்தி வசனம் எழுதுக.

(1). மீன்கள் / வாழும் / தண்ணீரில்.

_____________________________________________________

(2). தண்ணீரைத் / தாவரங்கள் / வேர்களினால் / உறிஞ்சும் /தமது.

_____________________________________________________

(3). கடல் / இருக்கும் / நீல / நிறமாக.

_____________________________________________________

(4). நீர் / ஓடுவதற்கு / கப்பல்கள் / தேவை.

_____________________________________________________

(5). நாம் / இல்லாது விட்டால் / தண்ணீர் / உணவு / சமைக்க முடியாது.