(பிரிந்தன, வாழவேண்டும், வாழும், தின்றது, முடியவில்லை)
(1) சிங்கத்தினால் எருமைகளைக் கொல்ல _______________________
(2) நரியின் தந்திரத்தால் எருமைகள் _______________________
(3) சிங்கம் எருமைகளைக் கொன்று _______________________
(4) நாட்டில் எல்லோரும் ஒற்றுமையாக _______________________
(5) சில மிருகங்கள் எப்போதும் காட்டிலேயே _______________________