(1). சூரியன் காலையில் _________ம் மாலையில் _________ம்.
(2). கதிரவன் ஒளி தரும் நேரம் _________ல், மறைந்திருக்கும் நேரம் ________ வு.
(3). ஒரு பகலும் ஓர் இரவும் சேர்ந்தது ஒரு _________
(4). ஏழு நாட்கள் கொண்டது ஒரு _________மை. இதன் இன்னொரு பெயர் ________ம்.
(5). வாரத்தின் முதல் நாள் __________________மை.
(6). பொதுவாக முப்பது நாட்களைக் கொண்டது ஒரு _________ம். இதனை _________ள் என்றும் கூறலாம்.
(7). பன்னிரண்டு _________ சேர்ந்தது ஒரு _________ம்.
(8). தை மாத முதல் நாளில் __________________ல் கொண்டாடுவார்கள்.
(9). ஒரு _________ல் பன்னிரண்டு _________ள் உள்ளன.
(10). 365 நாட்களைக் கொண்டது ஒரு _________