பாடம் 14 : பயிற்சி 3

3. சொற்க்களை மாற்ற்றி விளையாடுவோம். பாலை மோராக மாற்ற வேண்டும். அதாவது "பால்" என்னும் சொல்லை "மோர்" என்னும் சொல்லாக மாற்ற வேண்டும். எப்படி? ஒரு தடவைக்கு ஓர் எழுத்தை மாத்திரம் மாற்றி பொருள் உள்ள வேறு சொல்லை ஆக்க வேண்டும். இவ்வாறு மாற்றி இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சொல்லாக மாற்றிவிட வேண்டும்.
உதாரணம் : பால் கால்
கால் வேல்
வேல் வேர்
வேர் மோர்

"பால்" - "மோர்" ஆகிவிட்ட்டதல்ல்லவா?

எங்கே கீழேயுள்ளவற்றையும் மாற்றுங்க்கள்.

(1) மழை குடை ஆகவேண்டும்.
(2) மயில் முயல் ஆகவேண்டும்.
(3) வனம் வயல் ஆகவேண்டும்.
(4) கடன் பணம் ஆகவேண்டும்.