பாடம் 14 : பயிற்சி 6

6. குறுக்கெழுத்துப் புதிர் விளக்கங்களுக்கேற்ப சொற்களைக் கண்டுபிடித்து நிரப்புவோம்.

இடமிருந்து வலம்

1. வழி என்ற சொல்லின் ஒத்த சொல்

2. ஒன்றின் அரைப் பங்கு

3. நன்கு கற்றறிந்தவரை இப்படியும் கூறலாம்.

7. இதனை நாட்காட்டியில் பார்க்கலாம்.

9. இரண்டு பேர் எனப் பொருள்

10. பழங்கால ஆயுதம்

11. நிலவுக்கு இப்படியும் ஒரு பெயர் உள்ளது.

12. வகுப்பறையில் இருக்கும்.


மேலிருந்து கீழ்

1. பாவம் செய்தவன்

2. உலகம் என்றும் பொருள். ஒரு வினைச் சொல்லாகவும் வரும்

4. தமிழர்களின் பண்டிகை.

5. பத்திரிகை வாயிலாகவும் புத்தகங்களிலிருந்தும் இதனைப் பெறலாம்.

6. நெற் பயிரில் நெல்கள் உள்ள பகுதி.

8. இது வந்தால் கொட்டாவி வரும்.

11. அறிவு எனப் பொருள்படும்.