(1) வீட்டுத் தாழ்வாரங்களில் கூடுகட்டும் பறவை எது?
______________________________________________________
(2) கூடு கட்டுவதற்குப் பறவைகள் பயன்படுத்தும் பொருட்கள் எவை?
______________________________________________________
(3) பறவைகள் ஏன் கூடு கட்டுகின்றன?
______________________________________________________
(4) கூடு கட்டுவதற்காகப் பறவைகள் அதிகமாகப் பயன்படுத்தும் உறுப்பு எது?