| வலை , | வளை, | பொந்து, | கூடு, | புற்று |
| (1) பறவை | |
................................................. |
| (2) எலி | |
................................................. |
| (3) பாம்பு | |
................................................. |
| (4) சிலந்தி | |
................................................. |
| (4) கிளி | |
................................................. |
(1) காய்ந்த இலை __________________ எனப்படும்.
(2) பனையின் இலை __________________ எனப்படும்.
(3) கரும்பின் இலையை __________________ எனக் கூறுவர்.
(4) முயலின் இளையது __________________ எனப்படும்.
(5) பசுவின் இளையது __________________ எனப்படும்.