பாடம் 16 : பயிற்சி 2

2. பின்வருவன பற்றிய தகவல்களைத் தேடியறிந்து வகுப்பறையில் கூறுவோம்.

(1) கூடு கட்டாத பறவைகள்

(2) பனை மரக் குருவி (swift) கூடு கட்டும் விதம்

(3) மலை மொங்கன் பறவை (horn bill) கூடு அமைக்கும்விதம்

(4) தூக்கணாங் குருவி