பாடம் 1 : பயிற்சி 1

கேள்விகள்:-

1). உமது தமிழ்ப் பாடசாலையின் பெயர் என்ன?

தாம் கல்வி கற்கும் தமிழ்பாடசாலையின் பெயரைக் குறிப்பிடுதல் வேண்டும்.

.................................................................................................................................................

2). உமது தலைமை ஆசிரியரின் பெயர் என்ன?

.................................................................................................................................................

3). உமது நெருங்கிய நண்பன் அல்லது தோழி யார்?

................................................................................................................................................

4). நீர் உமது தமிழ்ப்பாடசாலையில் என்னென்ன பாடங்கள் படிக்கின்றீர்?

.

.................................................................................................................................................

5). ஆத்திசூடியில் முதலிரண்டு வரிகளையும் எழுதுக.

.................................................................................................................................................

.................................................................................................................................................

6). உமக்குத் தெரிந்த இரண்டு திருக்குறள்களை எழுதுக.

.................................................................................................................................................

.................................................................................................................................................

7). உமக்குக் கற்பிக்கப்படும் பாடங்கள் எவை?

.................................................................................................................................................

8). தமிழ் மொழியைக் கற்பதன் பயன்களில் ஒன்று எழுதுக?

.................................................................................................................................................

9). உமது பாடசாலையில் நடைபெறும் இரண்டு விழாக்களின் பெயர்களை எழுதுக

.................................................................................................................................................

10). தமிழ் கற்பதனால் நீர் ஏன் பெருமை அடைகிறீர் என எழுதவும்.