பாடம் 1 : பயிற்சி 6

VI. பின்வரும் சொற்களுக்கு ஒத்த சொல்லும் ஆங்கிலச் சொல்லும் எழுதுக:

ஒத்த சொல் ஆங்கிலம்
(1) ஆகாயம் - ............................................ ............................................
(2) ஆசிரியர் - ............................................ ............................................
(3) இன்பம் - ............................................ ............................................
(4) உடல் - ............................................ ............................................
(5) கடவுள் - ............................................ ............................................
(6) துயரம் - ............................................ ............................................
(7) பரிசு - ............................................ ............................................
( 8) திங்கள் - ............................................ ............................................
(9) வரை - ............................................ ............................................
(10) நெருப்பு - ............................................ ............................................